தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து, தளபதி 65 குறித்து எதிர்பார்ப்புகள் உள்ளன். சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு கலந்துரையாடலில் இயக்குனர் A.R Murugadoss அவர்களிடத்தில் தளபதி 65 படத்தை குறித்து கேட்ட போது "ஒரு பெரிய நிறுவனம் படத்தை தயாரிப்பதால் அவர்கள் அதிகபூர்வ அறிவிப்பை வெளியிடாமல் என்னால் எதுவும் கூறமுடியாது" என்று கூறியுள்ளார். ஆனால் A.R Murugadoss அவரே தளபதி 65 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் A.R Murugadoss அவர்கள் கலந்து கொண்ட நேரலையின்
LINK↓↓↓
தளபதி 65 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் படத்தில் நடிக்கவிருப்பவர்களை பற்றி வெளியிடுவோம்.
إرسال تعليق