The Chase (2020) Thriller Film

நடிகை ரைசா வில்சன் நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு 'The Chase' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவினால் சென்னையில் லாக்டவுன் காலத்தில் எந்த திரைப்பட ஷூட்டிங்உம் நடைப்பெறாத சூழ்நிலையில், அரசாங்கத்தில் சிறப்பு அனுமதி பெற்று திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலையில், ஒரு சிறிய படகுழுவை வைத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ படத்தை எடுத்துள்ளார்.

இது இவரின் 4 வது படமாகும். திருடன் போலீஸ், உள்குத்து படத்தை இயக்கிய அவர் சுர்னப்பகை என்கிற படத்தை இயக்கி வந்ந நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அதை கைவிட்டார். அதன் பின்னர் ஒரு சிறிய படக்குழுவினர் பணிபுரியும் வகையில் இந்த 'The Chase' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.





إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم